2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

'இராணுவத்தினால் 'ஆவா' இயக்கப்படவில்லை'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 15 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் இயங்கிவரும் ஆவா குழு, இராணுவத்தினரால் இயக்கப்படும் குழுவல்ல என்றும் இராணுவத்தில் சேவையாற்றியவர்கள் அதில் உள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X