2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

'ஆவா'வில் முன்னாள் இராணுவ வீரர்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 15 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் இயங்கிவரும் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், இராணுவத்தில் சேவையாற்றியவர் என்று, நாடாளுமன்றத்தில் இன்று, அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ​அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, இதனனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X