Kanagaraj / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில், நாடாளுமன்றத்துக்கு 2:20க்கு வருகைதந்தார்.
ஜனாதிபதி வந்திறங்கிய ஹெலியிலிருந்து அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இறங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .