2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்தில் 7 மாணவர்கள் காயம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவரசன்

பசறை - நமுனுகுல பிரதான வீதி, 16 ஆம் கட்டைப் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில், படுகாயமடைந்த 7 மாணவர்கள், கனவரல்ல மற்றும் பசறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நமுனுகுல நகரிலிருந்து, ஒன்றின் பின் ஒன்றாக வேகமாகப் பயணித்த இரண்டு பஸ்கள் மோதி, விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .