Kanagaraj / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொண்டுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர். அவரது மறைவினால் துயரப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .