அம்மாவுக்கு டக்ளஸூம் இரங்கல்
06-12-2016 10:51 AM
Comments - 0       Views - 37

அழகன் கனகராஜ்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.

 

"அம்மாவுக்கு டக்ளஸூம் இரங்கல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty