சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
26-12-2016 12:17 PM
Comments - 0       Views - 13

சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 4,000 சிகரெட்டுக்களுடன், நீர்கொழும்புப் பகுதியில் வைத்து ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

"சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty