2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

'பிரகாரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்'

George   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா்  பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு  நட்டஈடு இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .