Administrator / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக ஆலயங்கள் 3 இல் தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் தீங்குகளை நிறுத்துமாறும், அவ்வாறு முடியாவிட்டால் புதிய அரசாங்கம் உருவாக ஆசிர்வாதம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த ஆலயங்களில் பூசை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சீனிகம, முன்னேஸ்வரம் மற்றும் நவகமுவ ஆகிய ஆலயங்களில் இந்த வேண்டுதல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசபற்றுள்ள மக்கள இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .