ஹெரோய்னுடன் பாக். பிரஜை கைது
02-01-2017 05:33 PM
Comments - 0       Views - 12

கனகராசா சரவணன்

கட்டாரிலிருந்து இலங்கைக்கு விமான மூலம் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோகிராம்  ஹெரோய்னைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கைதுசெய்ததாக, கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பிரஜையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை இட்டபோது, அவரின் உடைமையில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோகிராம்  ஹெரோய்ன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

"ஹெரோய்னுடன் பாக். பிரஜை கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty