விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு
06-01-2017 05:05 PM
Comments - 0       Views - 16

வறுமை ஒழிப்பு ஆண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில், விவசாய திணைக்கள நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில், விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு, நாளை (07) காலை 9 மணிக்கு, பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

நெல் ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி சோ.சிவனேசன் தலமையில் நெற்செய்கையின் உற்பத்தி திறனை அதிகரித்தல் எனும் தொனிப்பொருளில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.

"விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty