X


பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கேட்போர் கூடம் திறந்து வைப்பு
06-01-2017 05:27 PM
Comments - 0       Views - 14

-க.அகரன்

வவுனியா, பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் இன்று (06) கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட பிரதான கேட்போர் கூடமே, பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, பாடசாலைக்கென வரவேற்பு கீதம் இயற்றப்பட்டு இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், கேட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

"பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கேட்போர் கூடம் திறந்து வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty