யாழ். பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா
10-01-2017 01:45 PM
Comments - 0       Views - 249

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியது.

(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன்)

"யாழ். பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty