George / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது காணிகள் விடுவிக்கப்படும் என படையினராலும் அதிகாரிகளினாலும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து, தொடங்கிய போராட்டம், இரவு -பகலாக கேப்பாப்புலவில் உள்ள படையினர் முகாம் முன்பாக தொடர்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .