Thipaan / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் யுன்-இன் ஒன்றுவிட்ட சகோரதரான கிம் ஜாங் நாம், மலேசியாவில் வைத்து, இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, தென் கொரிய ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன.
கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படும் வழிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று, மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .