பரம்பரை சொத்துக்காக...
16-02-2017 01:00 AM
Comments - 0       Views - 168

முல்லைத்தீவு,  கேப்பாப்புலவு மக்களின் போராட்டம், 16 ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி, பிள்ளைகளும் குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோருடன் சேர்ந்து, போராடுகின்றனர்.

"பரம்பரை சொத்துக்காக..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty