2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலி: 32 பேர் காயம்

Kanagaraj   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பயாகல கடலில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பலியானதுடன்,  32 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளனர் என அறியமுடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .