2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கர்ப்பிணிகளே கவனம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கர்ப்பிணித் தாய்மார், உணவு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். விசேடமாக தாய் மற்றும் தந்தையின் செயற்பாடுகளும், கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று, வைத்தியர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

மேலும், “கர்ப்பிணிகள் உட்கொள்ளும் உணவு, கர்ப்ப காலத்துக்கு ஏற்றதாக அமைந்திருக்க வேண்டும். கர்ப்ப காலப்பகுதியில் உண்ணும் உணவு, கர்ப்பப்பையில் உள்ள குழந்தை மீது தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்கான காரணமாகும்.

"மேற்கத்தேய நாடுகளிலுள்ள வைத்தியர்கள், தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கும் ஆலோசனைகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் மேற்கொண்ட நடைமுறையாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .