கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)
20-02-2017 05:05 PM
Comments - 0       Views - 352

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன்போது, போராட்டத்தில்  செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த   இராணுவத்தினர்,  தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

"கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty