மஹா சிவராத்திரி கலை விழா
20-02-2017 05:39 PM
Comments - 0       Views - 47

பூவரசன்

ஊவா சிறகுகள் இளைஞர் அபிவிருத்தி மன்றம் ஏற்பாடுசெய்துள்ள, மஹா சிவராத்திரி கலை விழா, எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தன்று (24), பசறை கோணகலை, காவத்தை தோட்டத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம், விசேட பூஜை வழிபாடுகளும் ஆன்மீக உரைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

"மஹா சிவராத்திரி கலை விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty