2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் காயம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியந்தொட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், அவ்விஸ்ஸாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .