2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் மகள் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் மகளான சித்ராங்கனி விஜேதுங்க, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால், கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு, இடமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .