மஹா சிவராத்திரி
22-02-2017 10:54 AM
Comments - 0       Views - 81

எம்.செல்வராஜா         

பதுளை, ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை, மஹா சிவராத்திரி தின விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.

பூஜை வழிபாடுகள், அன்றைய தினம் மாலை ஆரம்பமாகி, அடுத்த நாள் காலை வரை, நான்கு சாம பூஜைகளாக இடம்பெறவுள்ளன.

பூஜை இடைவேளைகளின் போது, மேற்படி ஆலய அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகளின் சமய நிகழ்ச்சிகள், விசேட சமயச் சொற்பொழிவுகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

ஆலய அறங்காவலர் சபையினர், மேற்படி நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், மேற்கொண்டுள்ளனர்.

"மஹா சிவராத்திரி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty