2024 மே 02, வியாழக்கிழமை

ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிவாஜிலிங்கம் கொண்டாடினார்

Gavitha   / 2017 பெப்ரவரி 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.மகா

மறைந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் 69ஆவது பிறந்தநாளை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமராட்சியில் உள்ள தனது அலுவலகத்தில் கொண்டாடினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பதை, படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .