George / 2017 மார்ச் 03 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வல்லை கடலுக்குள் விழுந்துள்ளது. இன்று (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில,; வாகனத்தில் சென்று கொண்டிருந்த 4 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .