முழுநாள் செயலமர்வு
07-03-2017 03:28 PM
Comments - 0       Views - 8

எம்.யூ.எம். சனூன்

மனோதத்துவ விஞ்ஞானம் தொடர்பாக புத்தளம் மாவட்ட செய்தியாளர்களைத் தெளிவுபடுத்தும் முழு நாள் செயலமர், புத்தளம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்தரானந்தா தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வை, புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

"முழுநாள் செயலமர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty