சட்டவிரோத எரி​பொருள் நிலையம் முற்றுகை
09-03-2017 03:55 PM
Comments - 0       Views - 6

பியகம பகுதியில், அனுமதிப்பத்திரம் இன்றி இரகசியமான முறையில் நடத்தப்பட்டுவந்த எரிபொருள் நிலையம் ஒன்று, பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்து 730 லீற்றர் டீசல் மற்றும் 175 லீற்றர்  பெற்றோல் ஆகியனவும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்வத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

"சட்டவிரோத எரி​பொருள் நிலையம் முற்றுகை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty