2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘அனுமதி கிடைத்தால் வீடும் கிடைக்கும்’

Gopikrishna Kanagalingam   / 2017 மார்ச் 12 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். 

‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடு த்திருக்கிறோம்.

'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு, இராணுவம் தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கான அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சு இன்னமும் வழங்கவில்லை. ஆகையினால், அந்த அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X