பொலிஸாரின் விசேட தேடுதலில் 124 ​பேர் கைது
13-03-2017 06:29 PM
Comments - 0       Views - 38

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத்திட்டத்தில் 124 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2 சந்தேகநபர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 20 பேர், ​போதைபொருளுடன் 5 பேர் மற்றும் 97 சந்தேகநபர்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தில் 323 பொலிஸார் பங்கேற்றதுடன், 951 வாகனங்கள் மற்றும் 498 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

"பொலிஸாரின் விசேட தேடுதலில் 124 ​பேர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty