டெங்குக் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு
20-03-2017 02:57 PM
Comments - 0       Views - 131

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்

திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களான  கிண்ணியாவைச் சேர்ந்த ஜவ்பர் ஜெஸீமா (வயது 38), தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த என்.எம்.நௌபர் (வயது 27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

 

" டெங்குக் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty