2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வகுப்பறைகள் புனரமைப்பு...

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில், ஊவா வெரலபத்தனை தமிழ் வித்தியாலத்தின் வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டு, பாடசாலை நிர்வாகத்திடம் இன்று( 29) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .