2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை தாருல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வு, கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி தலைமையில் எதிர்வரும் 1அம் திகதி காலை நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த மஆலிஷ் ஷேய்க் கலாநிதி அப்துல் அஸீஸ் ஹுமைய்யின் அல்-ஹுமைய்யின் கலந்து கொண்டு கட்டங்களைத் திறந்து வைப்பார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .