வேட்டையாட சென்ற நால்வர் துப்பாக்கியுடன் கைது
21-04-2017 03:13 PM
Comments - 0       Views - 60

மிருகங்களை ​​​வேட்டையாடுவதற்காக ஹகுராங்கெத்த வனத்துக்குள் சென்ற நான்கு சந்தேகநபர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கி, நான்க ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கியை இவர்கள் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

"வேட்டையாட சென்ற நால்வர் துப்பாக்கியுடன் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty