2026 மார்ச் 07, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் முன்பாக பதற்றம்

Kanagaraj   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை முன்னெடுக்கவேண்டாமென, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை கிழித்தெறிந்ததன் காரணமாக, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .