2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெந்தோட்ட விபத்து

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கமவிலிருந்து காலி நோக்கிப் பயணித்த லொறியொன்றும் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்றும், பெந்தோட்ட- காலி,கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) அதிகாலை 4 மணியளவில் மோதுண்டதில்  நால்வர் காயமடைந்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: துஷித குமார டி சில்வா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .