Princiya Dixci / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆசியாவில் அதிகரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயமுறுத்தல் மற்றும் இப்பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்க, இந்தப் பயங்கரவாத அமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் சந்தித்த போது, இந்தப் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .