2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியின் ​பேரணிக்கு வந்த இருவர் உயிரிழப்பு

George   / 2017 மே 01 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் மே தின ​பேரணியில் கலந்துகொள்ள வந்த இருவர், சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிவித்திகல மற்றும் கண்டி ஆகிய பிரசேதங்களைச் சேர்ந்த இவரு​ரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரில் ஒருவரின் வயது 63, மற்றையவரின் வயது 80  என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X