George / 2017 மே 07 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடைக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாத நபர்கள் சிலர், தப்பியோடியுள்ளனர்.
கனகன்புளியச் சந்தியில் உள்ள தேநீர் கடையின் இன்று பி.ப.3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .