2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தமிழீழ இராச்சியம்’ சாரிகள் விற்பனை

Yuganthini   / 2017 மே 07 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ தேசிய இலட்சினையுடனான சாரிகள், சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறான சாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  

குறிப்பிட்ட சாரிகளில், புலிகள் இயக்கத்தின் தேசியமலரான கார்த்திகை பூவும் இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இந்த சாரிகளின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையம் அறிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .