Kanagaraj / 2017 மே 11 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இன்று(11) மாலை 6 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி,
விசேட விமானத்தின் மூலமாக, புதுடெல்லியிலிருந்து சற்றுமுன்னர் புறப்பட்டுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .