2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய ,  நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , ஐக்கிய நாடுகள் வைபவ அதிதிகள் விளக்கினை ஏற்றி வைத்தனர். இதனை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானதுடன், மல்வத்த மாகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் பஞ்சசீல வழிபாட்டு நிகழ்வை நிகழ்த்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X