2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

கீதா விவகாரம்: தீர்ப்பு நிறுத்தம்

Thipaan   / 2017 மே 12 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, 15ஆம் திகதிவரை, உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த 3ஆம் திகதி தீர்ப்பளித்தது. 

இதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவால், உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தொடர்பில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .