2026 மார்ச் 07, சனிக்கிழமை

சௌமியமூர்த்தி தொண்டமானை மறக்கமாட்டோம்: மோடி

Kanagaraj   / 2017 மே 12 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உங்களுடைய வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்கும் போராடிய, உங்களுடைய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானை, நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்" என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு புகழ்ந்து பேசினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .