Princiya Dixci / 2017 மே 18 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தார்.
வெள்ளவத்தை, சவோய் திரையரங்குக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்று இடிந்து விழுந்தமையடுத்தே, இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 19 பேர் படுகாமயடைந்துள்ளனர்.
எனினும், கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .