.
சனிக்கிழமை, 25 ஒக்டோபர் 2014

 

200 வருடங்கள் பழமையான மயானத்தில் சிரமதானம்

 

(எம்.பரீட்)

திருகோணமலை டொக்கியாட் பிரதான வீதியில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ  மயானத்தில் நேற்று வியாழக்கிழமை சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை பொலிஸ் பிரிவின் அதிகாரி மமனசுல மென்டிஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கான எஸ்.எஸ்.பி.பந்துல விஜயவர்த்தன தலைமைப் பொலிஸ் அதிகாரி சரித்த ஜயசுந்தர ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

Views: 2073

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.