.jpg)
(பி.சுப்ரமணியம்)
தெனியாய யட்டுல்ல பிரதேச காட்டுப்பகுதியிலிருந்து ஆணொவரின் சடலத்தை பொலிஸார் நேற்று பகல் மீட்டுள்ளனர்.
3 பிள்ளைகளின் தந்தையான விஜித (வயது 46) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தெனியாய பொலிஸ் பொறுப்பதிகாரி பந்துல பிரியந்த தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
.gif)
