.
ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்டோபர் 2014

 

ஆளுநர் அலவி மௌலானாவின் மெய்ப்பாதுகாவலருக்கு விளக்கமறியல்

மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரை துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாக்கியமைக்காக அலவி மௌலானாவின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலரான  அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிபதி ருச்சிர வெலிவத்த இன்று உத்தரவிட்டார்.

காயமடைந்த நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனார்.

துப்பாக்கியிலிருந்து தோட்டாவை அகற்ற முயன்றபோது தவறுலதாக வெடித்ததில் மெய்ப்பாதுகாவலர் காயமடைந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 
Views: 1752

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.