Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013

வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு 60% தீர்வு காணப்பட்டுள்ளது: ஜனாதிபதி

வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளில் 60 வீதமானவற்றுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடாவுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Views: 1542

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.