வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014
 

விடைகளுடன் அச்சான வினாத்தாள்

மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவுக்கமைய வடமத்திய மாகாணத்தில் தரம் 6 இற்கான சிங்கள பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வினாத்தாளின் இரண்டாம் பகுதியிலுள்ள 6 வினாக்களுக்கான விடைகள் 4ஆம் பக்கத்தில்  அச்சிடப்பட்டுள்ளதாகவும்  அச்சங்கம் கூறியுள்ளது.

அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனத்தில் இவ்வினாத்தாள் அச்சிடப்பட்டுள்ளது. (அத்துல பண்டார)

Views: 3285

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.