ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014

விக்டோரியா பூங்காவில் மின்சக்தி ரயில்


(எஸ்.தியாகு)

நுவரெலியா விக்டோரியா பூங்கா வனத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சக்தியால் இயங்குகின்ற ரயிலை இன்று நகர முதல்வர் மஹிந்த குமாரவும் நுவரெலியா மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் சந்தனலால் கருணாரத்னவும் ஆரம்பித்து வைத்தனர்.
Views: 3801

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.